நிரலி
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப உலகில் சாதனையாளர்களை தேடும் தமிழ் இலக்கிய மன்றத்தின் புதியதோர் அத்தியாயம். இலங்கை முழுவதும் உள்ள தமிழ் பாடசாலை மாணவர்களின் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் திறன்களுக்கு களம் அமைக்கும் அகில இலங்கை ரீதியான போட்டி.
Tamil Literary Association, University of Moratuwa · தமிழ் இலக்கிய மன்றம்
