சொற்கணை

மாவட்டரீதியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த விவாத அணிகள் சொல் எனும் கணை கொண்டு களமாடும் இறுதிகட்ட விவாதச்சமர் தலைநகரில் வானை முழங்க பல்லாயிரக்கணக்கானோரின் செவிகளுக்கு விருந்து படைக்க சமூக பிரச்சினைகள், இலக்கிய ஆராய்வு என பன்முகம் கொண்டு இலங்கையின் சிறந்த விவாத அணியினை தெரிவு செய்யும் விவாதச்சமர்

Tamil Literary Association, University of Moratuwa · தமிழ் இலக்கிய மன்றம்

TLA