பிரம்மம்

பாடசாலை மாணவர்கள் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சொந்தங்களின் சிந்தனையாக்கம், பேச்சாற்றல், கற்பனைத்திறன், தொழில்நுட்ப ஆற்றல் போன்ற திறமைகளை வெளிக்கொணர இப்போட்டிகள் நடாத்தப்படுகிறது. இப்போட்டிகள் முற்று முழுதாக இணையவழியிலே நடத்தப்படுகிறது. மாணவர்கள் வீட்டிலிருந்தே தமது திறமைகளை வெளிக்கொணரமுடியும்

Tamil Literary Association, University of Moratuwa · தமிழ் இலக்கிய மன்றம்

TLA