ஜீவநதி
இது மொறட்டுவைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் ஜீவ காருண்யப் பயணம். வறுமையில் தங்கள் வாழ் நிலைகளைத் தொலைத்து விட்ட பின் தங்கிய மாவட்டத்தின் துயர் ஒழுகும் வறுமையினையும் மொறட்டுவைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் இந்த ஜீவநதி என்ற பயணம் வெளியுலகை அறியச் செய்கிறது.
Tamil Literary Association, University of Moratuwa · தமிழ் இலக்கிய மன்றம்
