தைப்பொங்கல்
மதபேதமின்றி சூரியனுக்கும் விளைச்சலுக்கும் உதவிய கால்நடைகளுக்கு நன்றி கூறும் முகமாக தைமாதம் பல்கலைகழக வளாகத்தினுள் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கல் பொங்கி பாரம்பரிய கலாச்சார உடையில் தீப்பண்டங்களை விருந்தோம்பல் செய்து பாரம்பரிய தமிழர் விளையாட்டுக்களுடன் விழாக்கோலம் கானும்
Tamil Literary Association, University of Moratuwa · தமிழ் இலக்கிய மன்றம்
