கோவில்
வருடந்தோறும் இரத்மலானையில் உள்ள திருநந்தீஸ்வர ஆலயத்தில் சிவராத்திரி , நவராத்திரி மற்றும் தைப்பொங்கல் பூசைகள் தமிழ் இலக்கிய மன்றத்தால் சிறப்பாக நடாத்தபட்டு வருகின்றன. இந்நேரங்களில் மாணவர்களின் இறைவழிபாடுகள் மற்றும் சிரமதான பணிகள் நடைபெறுகின்றன
Tamil Literary Association, University of Moratuwa · தமிழ் இலக்கிய மன்றம்
