தமிழருவி'25 இதழ் - நூல்
இந்நூல் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தால் வெளியிடப்பட்ட "தமிழருவி - 2025" ஆண்டு மலராகும். "எண்மம் ஏறும் தொன்மைத்தமிழ்" என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த இதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் பல்வேறு ஆக்கபூர்வமான படைப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழியின் தொன்மை, சிறப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் அதன் பயணம் பற்றிய தகவல்களை இது தாங்கி நிற்கிறது. பல்கலைக்கழக மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதோடு, த
Tamil Literary Association, University of Moratuwa · தமிழ் இலக்கிய மன்றம்
