தமிழருவி'24 இதழ் - நூல்

தமிழருவி 2024 என்பது மொறட்டுவைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆண்டிதழாகும். இதில் மன்றத்தின் வருடாந்த நிகழ்வுகள், சமூக சேவைத் திட்டங்கள், தொழில்நுட்பப் போட்டிகள் மற்றும் வாழ்த்துச் செய்திகளுடன், மாணவர்களின் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கலைப்படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

Tamil Literary Association, University of Moratuwa · தமிழ் இலக்கிய மன்றம்

TLA