தமிழருவி'19 இதழ் - நூல்

மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தினால் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "தமிழருவி 2019" மலரானது மாணவர்களின் மொழி, இலக்கியத் திறன்களை வெளிக்கொணரும் ஒரு சிறப்பான கலை, இலக்கிய ஆவணமாகும்

Tamil Literary Association, University of Moratuwa · தமிழ் இலக்கிய மன்றம்

TLA