தமிழருவி'18 இதழ் - நூல்
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தால் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "தமிழருவி" மலரானது, மாணவர்களின் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், ஓவியங்கள் மற்றும் 'ஒளிச்சுவடு' புகைப்படப் போட்டியின் சிறந்த படைப்புகளை உள்ளடக்கிய ஒரு வரலாற்று ஆவணமாக விளங்குகின்றது
Tamil Literary Association, University of Moratuwa · தமிழ் இலக்கிய மன்றம்
