தமிழருவி'15 இதழ் - நூல்

மொறட்டுவைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தினால் 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "தமிழருவி" மலரானது மாணவர்களின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் சமூக விழிப்புணர்வுப் படைப்புகளை உள்ளடக்கிய ஒரு சிறப்பான வருடாந்த கலை விழாக் மலராக விளங்குகின்றது. இம் மலரில் இலக்கியப் படைப்புகளுடன் நவீன விவசாயம், நனோ தொழில்நுட்பம், பெருந்தரவு (Big Data) போன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளும், மாணவர்களின் திறனை வளர்க்கும் "சொற்கணை" விவாதப் போட்டிகள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன

Tamil Literary Association, University of Moratuwa · தமிழ் இலக்கிய மன்றம்

TLA