சங்கம்மம் 2010 - நூல்
சங்கமம் - 2010 என்பது மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இளநிலை விஞ்ஞானப் பட்டதாரி மாணவர்களால் வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு மலராகும். பல்கலைக்கழக மாணவர்களின் கலை, இலக்கிய மற்றும் ஆக்கத்திறன்களை வெளிக்கொணர்வதோடு, தாய்மொழிப் பற்றினை வளர்க்கும் நோக்கில் இம் மலர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் சமகாலச் சமூக, தொழில்நுட்பம் சார்ந்த பல விழிப்புணர்வு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
Tamil Literary Association, University of Moratuwa · தமிழ் இலக்கிய மன்றம்
