நுட்பம் 1970 - நூல்

1970ல் கட்டுபெத்தை இலங்கை உயர் தொழில்நுட்பவியற் கலாசாலைத் தமிழ் மன்றம் வெளியிட்ட 'நுட்பம்' இதழ், கலை, அறிவியல் மற்றும் இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாடகக் கருத்தரங்கு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஈழத்துப் பொறியியலாளர்களின் சமூகப் பங்களிப்புச் சிந்தனைகளைத் தாங்கிவந்த மாணவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய ஆவணமாகும்

Tamil Literary Association, University of Moratuwa · தமிழ் இலக்கிய மன்றம்

TLA